குழந்தை திருமணத்துக்கு அனுமதி வழங்கியது மலேசியா அரசு

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 252
குழந்தை திருமணத்துக்கு அனுமதி வழங்கியது மலேசியா அரசு

மலேசியா பாராளுமன்றத்தில் குழந்தைத்திருமணம் குற்றமல்ல என புதிய சட்டம் இன்று இயற்றப்பட்டது.இதுகுறித்த விவாதம் மலேசியா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

விவாதத்தின்போது மலேசிய எம்.பி ஒருவர் கூறுகையில் “ தற்போதைய காலத்தில் சிறுமிகள் 9 அல்லது 12 வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். இந்த காலகட்டத்தில் உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள் திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். இந்த காலகட்டத்தில் அவர்கள் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கின்றனர். இதனால் திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இல்லை.

குடிமையியல் மற்றும் முஸ்லீம் சட்டங்களின்படி ஆண், பெண் இருவரும் 18 வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்து கொள்கின்றனர். குடிமையியல் சட்டத்தின்படி திருமண வயது 18 ஆக இருந்தாலும், மாநில முதல்வர்களின் அனுமதி பெற்று 16 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர்” என்றார்.

இந்த புதிய சட்டத்திற்கு பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09