வாள் வெட்டில் படுகாயமடைந்த 22 வயது இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில்

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 240
வாள் வெட்டில் படுகாயமடைந்த  22 வயது இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில்

யாழ் சாவகச்சேரி பகுதியில்வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றைய தினம் அல்லாரை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, காலில் வெட்டப்பட்டு காயமுற்ற 22 வயது இளைஞன் சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாள்வெட்டு சம்பவமானது குடும்பத்தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக காயமுற்ற இளைஞரின் உறவினர்கள் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரி பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்று ஒரு வாரகாலம் கூட ஆகாத நிலையில், தற்போது மீண்டும் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09