எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை அமெரிக்காவில் திருடப்பட்டது

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 132
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை அமெரிக்காவில் திருடப்பட்டது

அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடவுச்சீட்டு(passport), வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை திருட்டு போனது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அங்கு அவரது பை திருட்டு போனதாக கூறப்படுகிறது.

அந்த பையில், அவரது கடவுச்சீட்டு, வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை இருந்ததாக தெரிகிறது.

பாஸ்போர்ட் திருட்டு போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார்.

அதையடுத்து அவருக்கு உடனடியாக மாற்று பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இதற்காக இந்திய தூதரகத்துக்கு தனது ‘முகநூல்’ பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09