முதன்முறையாக மலேரியாவை தடுப்பதற்கு உத்தரவாதம்.

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 85
முதன்முறையாக மலேரியாவை தடுப்பதற்கு உத்தரவாதம்.

ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மலேரியாத் தடுப்பு தொடர்பில் மருத்துவ ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் இந்த காலகட்டத்தில் உறுதியான தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால் முதன்முறையாக தற்போது மலேரியாவை தடுப்பதற்கு உத்தரவாதம் தரக்கூடிய தடுப்பு மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தடுப்பு மருந்தானது இரத்தத்திலுள்ள செங்குருதி சிறுதுணிக்கையினுள் செலுத்தப்படுவதன் மூலம் சிறப்பாக செயற்பட்டு மலேரியா காவிகளின் செயற்பாட்டை தடுக்கின்றது.

இதனை Wellcome Trust Sanger Institute ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர்.

பிளாஸ்மோடியம் எனப்படும் காவி உயிரினத்தில் டஜன் கணக்கான இனம் காணப்படுகின்ற போதிலும் பிளாஸ்மோடியம் வைவக்ஸ் மற்றும் பிளாஸ்மோடிம் பஸிலிஃபோரம் என்பவற்றினாலேயே மலேரியா நோய் காவப்படுகின்றது.

இவற்றினால் தற்போது உலகளவில் 97 நாடுகளில் மலேரியா நோய் பரப்பப்பட்டுள்ளது எனவும் இவ்வாறு நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களில் அதிகளவானவர்கள் 15 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09