மக்கள் மனதை கொள்ளை கொண்ட பன்னீர்செல்வம்.

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 61
மக்கள் மனதை கொள்ளை கொண்ட பன்னீர்செல்வம்.

'அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா வுக்கு அடுத்து, மக்கள் அதிகம் நேசிக்கும் தலை வராக, முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளார்' என்ற, உளவுத்துறையின் அறிக்கை, சசிகலா மற்றும் அவரது உறவுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடியால், அ.தி.மு.க.,வில், திடீரென பொதுச்செயலரான, சசிகலாவின் முதல்வர் பதவி கனவு கேள்விக் குறியாகி உள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்,

பன்னீர்செல்வம் பக்கம் ஓடாமல் இருக்க, அவர்களை சொகுசு விடுதியில், சசிகலா தரப்பினர் அடைத்துவைத்துள்ளனர்.

இந்நிலையில், 'பன்னீர்செல்வம், சசிகலா இருவரில், யார் முதல்வராக வர வேண்டும்' என, உளவுத்துறையினர், அ.தி.மு.க.,வினரிடம், ரகசிய சர்வே நடத்தியுள்ளனர். இதில், '98 சதவீதம் பேர், முதல்வர் பன்னீர்செல்வம், முதல்வராக நீடிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.

மேலும், சசிகலா பதவியேற்றால், கிராமங்கள் தோறும், போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் தயாராகி வருவதும் தெரிய வந்துள்ளது.

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொண்டர்கள், மக்கள் அதிகம் நேசிப்பதும், உளவுத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கை, சசிகலா

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09