​உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது.

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 19
​உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று  துவங்கியது.

உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து பஞ்சாப் மற்றும் கோவா சட்டசபை தேர்தல் கடந்த வாரம் நடந்தது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

இதற்கான வாக்குப்பதிவு சற்றுமுன் துவங்கியுள்ளது. அதன்படி, இன்று 15 மாவட்டங்களில் உள்ள 73 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்துக்கு மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09