காளி வழிபாட்டின் நோக்கம்.

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 83
காளி வழிபாட்டின் நோக்கம்.

எமது சமயத்தில் அகோரமான பல மூர்த்தங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக காளி, துர்க்கை, நரசிம்மர் போன்ற கடவுள்கள் காணப்படுவதோடு இவற்றை விடவும் பல மூர்த்தங்கள் காணப்படுகின்றன.

இந்த அகோர மூர்த்தங்களை நாம் வணங்குவதால் பலன்கள் இருக்கின்றதா? இவ்வாறன வழிபாடுகளின் நோக்கம் என்ன? இவ்வித வழிபாடுகள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பது குறித்தான சந்தேகம் தீராதவையாக காணப்படுகின்றன.

பார்ப்பதற்கே பயங்கரமான மூர்த்தங்களாக காணப்படும் இவற்றின் பின்னால் பல வரலாறுகள் புராணங்களில் இருக்கின்றன.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09