பெரிய தலையுடன் பிறந்த குழந்தை

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 90
பெரிய தலையுடன் பிறந்த குழந்தை

உத்தரப்பிரதேசத்தில் சாக்கியா நகரில் பலிந்திரா மக்டோ(34) மற்றும் பிரியங்கா குமாரி (25) என்ற தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தை ஏலியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அந்த குழந்தையின் கண்கள் பெரிதாகவும், சிதைக்கப்பட்ட முகம், மிக பெரிய தலை, தலையின் மேல் கட்டி போன்று காணப்படும் உருவத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹார்லிகுவின் பேபி சிண்ட்ரோம் எனும் மரபியல் நோய் பாதிப்பினால் இந்த ஏலியன் போல் பிறந்துள்ளது குழந்தை. பார்த்து செல்லும் அக்கம்பக்கத்தினர் கடவுளின் அவதாரமாக இந்த குழந்தையை நம்புகிறார்களாம்.

குழந்தையின் தாய் பிரியங்கா கூறுகையில், நான் முதல் முதலில் குழந்தையை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். நானும் என் கணவரும் குழந்தை ஆணோ, பெண்ணோ நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டோம். ஆனால் குழந்தை வித்தியாசமாக பிறந்துள்ளது. இது எங்களுக்கு சபிக்கப்பட்ட சாபம் என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

இது குறித்து மருத்துவர் ராஜன் சின்ஹா கூறுகையில், குழந்தைக்கு ஹார்லிகுவின் பேபி சிண்ட்ரோம் எனும் மரபியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தையின் இத்தகைய தோற்றத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று பிறக்கும் குழந்தைகள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் அவர் கூறினார்

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09